Periasamy
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் என் மனமார்ந்த நன்றி. உங்களது mentorship course ல் சேர்ந்த பின் டிரேடிங்கில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
Market profile and option profile is ideal combination. உங்களது ஒளிவு மறைவில்லாத தெளிவான பகிர்வு, ஆர்வம், energy level, commitment , எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும்
சந்தோஷமாக விளக்குவது இவை எல்லாம் உங்கள் தனிப்பட்ட சிறப்பு சார்.
பயணிக்கும் திசை சரியாக இருந்தால் இலக்கை நிச்சயம் அடையலாம்.இந்த கோர்ஸில் சேர்ந்த பின் அந்த நம்பிக்கை மிக மிக அதிகரித்துள்ளது.
இதற்காக உங்களுக்கும் இந்த சூழ்நிலையை வழங்கிய பிரபஞ்சத்திற்கும் மீண்டும் மீண்டும் என் நன்றிகள்.